Presentation of Papers
(i)
2010 ஆம் ஆண்டுக்கான நிதி, திட்டமிடல் அமைச்சின் தேசிய திட்டமிடல் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii) 2009 ஆம் ஆண்டுக்கான இலங்கை மட்பாண்டக் கூட்டுத்தாபனத்தின் ஆண்டறிக்கையும் கணக்குகளும்
குழுக்களின் அறிக்கைகள் சமர்ப்பித்தல்
(i) 2009 ஆம் ஆண்டிற்கான முதியோர்களுக்கான தேசிய சபையின் ஆண்டு அறிக்கை மீதான சமூக சேவைகள் பற்றிய ஆலோசனைக் குழுவின் அறிக்கை (2011.11.08 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
(ii) இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி பற்றிய ஆலோசனைக் குழுவின் அறிக்கை -
• 2006,2007,2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான மனிதவள அபிவிருத்திக்கான இலங்கை தேசிய பேரவையின் ஆண்டறிக்கைகள் (2011.08.24 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
• 2006,2007,2008 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய கடற்றொழில் மற்றும் கடலோட்டு எந்திரவியல் நிறுவனத்தின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் கணக்குகள் (2011.09.06 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
• 2008 ஆம் ஆண்டிற்கான தேசிய பயிலுநர் கைத்தொழிற்பயிற்சி அதிகார சபையின் வருடாந்த அறிக்கை (2011.11.08 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
• 2009 ஆம் ஆண்டிற்கான தேசிய வியாபார முகாமை நிறுவனத்தின் ஆண்டறிக்கை (2012.12.01 ஆம் திகதி பாராளுமன்றத்தினால் ஆலோசனைக் குழுவிற்கு ஆற்றுப்படுத்தப்பட்டது)
ஒத்திவைப்பு பிரேரணை
"பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரால் 2012.03.23ஆம் திகதியன்று விடுக்கப்பட்ட அமைச்சு சம்பந்தப்பட்ட அறிக்கை" பற்றிய ஒத்திவைப்பு பிரேரணை கௌரவ அநுர திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றம் 2012 ஏப்ரல் 04ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.