E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2009 ஆம் ஆண்டிற்கான இலங்கைத் தேயிலை ஆராய்ச்சி நிலையத்தின் வருடாந்த அறிக்கை
(ii) (469 ஆம் அத்தியாயமான) தாவர விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச்சட்டத்தின் 2 ஆம் பிரிவின் (1) ஆம் உட்பிரிவின் கீழான கட்டளை (2011.12.06ஆந் திகதிய 1735/21ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2012) - குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2012) ஒதுக்கப்பட்ட பதினேழாம் நாள் இன்றாகும். - "குழு நிலை விவாதம்"


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"ஊழியர் சேமலாப நிதி, ஊழியர் நம்பிக்கை நிதி, மத்திய வங்கி மற்றும் இலங்கை வங்கி ஆகியவற்றால் கொள்வனவு செய்யப்பட்ட பங்குகளின் விபரங்கள்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2011 டிசம்பர் 14ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.



[வரவு செலவுத் திட்டம் 2012]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks