E   |   සි   |  

சபை அலுவல்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i) 2010 ஆம் ஆண்டிற்கான இலங்கைச் சுங்கத்தின் வருடாந்த செயலாற்று அறிக்கை
(ii) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள் (2011.09.09ஆம் திகதிய 1722/27 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி) (203 ஆம் அத்தியாயம்)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2012) - குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2012) ஒதுக்கப்பட்ட பதின்நான்காம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


அதனையடுத்து, 1437 மணியளவில் பாராளுமன்றமானது 2011 டிசம்பர் 09ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[Budget 2012]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks