E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2012) - குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2012) ஒதுக்கப்பட்ட பதினோராம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


இலங்கை மத்திய கல்லூரிகளின் பழைய மாணவர் கழகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலத்தின் இரண்டாம் மதிப்பீடு சபையினால் பிரேரிக்கப்பட்டு, (சட்டவாக்க) நிலையியற்குழு "பீ" க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"அறநெறிப் பாடசாலைக் கல்வி முறைமையை மேம்படுத்தல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2011 டிசம்பர் 06ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2012]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks