E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

செயற்பாடு குறைவாகவுள்ள தொழில்முயற்சிகளுக்கும் மற்றும் குறைவாகப் பயன்படுத்தப்படுகின்ற சொத்துக்களுக்கும் புத்துயிரளித்தல் சட்டமூலம்

இரண்டாம் மதிப்பீட்டின்போது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 122; எதிராக 46) திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 2020 மணியளவில் பாராளுமன்றமானது 2011 நவம்பர் 11ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1330 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks