E   |   සි   |  

சபை அலுவல்கள்


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ தர்மதாஸ பண்டா, அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"வடமாகாண காணிகள்: அறிவிக்கப்பட்ட பதிவு செய்யும் முறையை இரத்துச் செய்தல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ அ. விநாயகமூர்த்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1700 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஒக்டோபர் 06ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks