E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் கைத்தொழில் பிணக்குகள் (திருத்தம்) சட்டமூலம் சபையால் நிறைவேற்றப்பட்டது. ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை " 'திவி நெகும' செயற்றிட்டம்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ விக்டர் அந்தனீ அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1845 மணியளவில் பாராளுமன்றமானது 2011 செப்டெம்பர் 07 ஆந் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks