E   |   සි   |  

சபை அலுவல்கள்


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ தர்மதாஸ வன்னிஆராச்சி
(ii) மறைந்த கௌரவ புறோரஸ் திஸேரா
(iii) மறைந்த கௌரவ ஜே.பி. ஒபேசேகர
(iv) மறைந்த கௌரவ பி.பீ.ஜி. களூகல்ல
(v) மறைந்த கௌரவ எம்.எச். ஆமித்
(vi) மறைந்த கௌரவ மேஜர் ஜெனரால் சரத் முனசிங்க
(vii) மறைந்த கௌரவ வில்பிரெட் சேனாநாயக்க



அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஜூலை 13 ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks