E   |   සි   |  

சபை அலுவல்கள்


பின்வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பான அனுதாபப் பிரேரணைகள் மீது பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டன:-

(i) மறைந்த கௌரவ அமரனந்த ரத்னாயக்க
(ii) மறைந்த கௌரவ எம். எஸ். அமரசிறி
(iii) மறைந்த கௌரவ நிஸ்ஸங்க விஜயரத்ன
- தொடரப்படவுள்ளது


கெளரவ ஜே.ஆர்.பி. சூரியப்பெரும அவர்களுக்கு "கலாநிதி மாலினி பொன்சேகா மன்ற (கூட்டிணைத்தல்)"சட்டமூலத்தை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"இரத்தினக்கல் அகழ்விற்கு இயந்திரங்களைப் பயன்படுத்தல்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஜானக வக்கும்புர அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1855 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஜூன் 07 ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks