E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் நிறைவேற்றப்பட்டன.

(i) உணவு (திருத்தம்) சட்டமூலம்
(ii) நெற் சந்தைப்படுத்தல் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகள்



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"நியூஸிலாந்து அரசு பதக்கம் வழங்கப்படுவதற்கு திரு. ஆறுமுகம் தேவராஜனை சிபார்சு செய்துள்ளமை" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ ராஜிவ விஜேசிங்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1730 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஏப்ரல் 07 ஆந் திகதி வியாழக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks