E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் சட்டமூலங்கள் திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டன.

(i) வங்கிகளால் வழங்கப்பட்ட கடன்களை அறவிடுதல் (விசேட ஏற்பாடுகள்) (திருத்தம்)
(ii) காப்புறுதித் தொழிலை ஒழுங்குபடுத்தல் (திருத்தம்)



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான ஓய்வூதியத் திட்டம்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சாந்த பண்டார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1844 மணியளவில் பாராளுமன்றமானது 2011 ஜனவரி 07 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks