E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) - குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2011) ஒதுக்கப்பட்ட பதினைந்தாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"


நில அளவைச் சட்டத்தின் கீழான இரு அறிவித்தல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் மற்றும் 3 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுபவை)

சபையால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"அரசாங்க பாடசாலைகளிலுள்ள ஆசிரியர்களுக்கான சம்பள நிலுவை" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ அஜித் குமார அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1926 மணியளவில் பாராளுமன்றமானது 2010 டிசம்பர் 10 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2011]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks