E   |   සි   |  

சபை அலுவல்கள்


பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் சார்பாக பாராளுமன்ற சபை முதல்வர் பின்வரும் சட்டமூலங்களை பிரேரித்தார்;


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2010) - குழுநிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2010 ஒதுக்கப்பட்ட ஏழாம் நாள் இன்றாகும். - "குழு நிலை விவாதம்"


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"கொழும்பு மாநகர சபை மற்றும் கண்டி மாநகர சபை உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் இடம்பெற்ற ஊழல் மோசடி பற்றிய அறிக்கை" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ரவி கருணாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 2129 மணியளவில் பாராளுமன்றமானது 2010 ஜூலை 08 ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2010]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks