E   |   සි   |  

சபை அலுவல்கள்


மறைந்த முன்னாள் அமைச்சர் கௌரவ றிச்சட் பத்திரண பா.உ. அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டதோடு எதிர்வரும் தினமொன்றில் உரைகள் தொடர்ந்து நடைபெறும்.


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

"ஊடகவியலாளர் திரு. பிரகீத் எக்னெலிகொட காணாமல் போனமை" தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ சுனில் ஹந்துன்னெத்தி அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1630 மணியளவில் பாராளுமன்றமானது 2010 மே 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks