E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் மற்றும் 2ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டன. (i) காடு (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (ii) சுரங்கங்கள், கனிப்பொருட்கள் (திருத்தச் ) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழித்தல்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ விஜித ஹேரத் அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1620 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஒக்டோபர் 23 ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks