E   |   සි   |  

சபை அலுவல்கள்


மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ சரத் ரணவக, அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது. ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'செனல் 4 மற்றும் ஏனைய ஊடகங்கள்: திரிபுபடுத்தப்பட்ட வீடியோ படங்களை ஒளிபரப்பியமை' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ லலித் திசாநாயக்க அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1300 மணியளவில் பாராளுமன்றமானது 2009 செப்டெம்பர் 22 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks