E   |   සි   |  

சபை அலுவல்கள்


சட்டமூலங்கள் சமர்ப்பணம் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (திருத்தம்) 1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க, இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தினை கெளரவ வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலனோம்புகை அமைச்சர் பிரேரித்தார். இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் பல்கலைக்கழகங்கள் (திருத்தச்) சட்டமூலம் சபையால் நிறைவேற்றப்பட்டது. கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் சபையால் நிறைவேற்றப்பட்டன. ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை "இலங்கையில் 'பீ(B)டி(D)' தொழில் முயற்சி" எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ ஏ.டி. பிரேமதாச சம்பிக அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1610 மணியளவில் பாராளுமன்றமானது 2009 செப்டெம்பர் 9 ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks