E   |   සි   |  

சபை அலுவல்கள்


மறைந்த முன்னாள் நீதி, சட்டமறுசீரமைப்பு அமைச்சர் கௌரவ அமரசிறி தொடங்கொட, அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டதோடு, 2009 ஜூலை 16ஆந் திகதி தொடரப்பட்டு முடிவுறுத்தப்படவுள்ளது. ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'தோட்ட தொழிலாளர்களது ஊதியம் சம்பந்தமான கூட்டு ஒப்பந்தம்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ கே.வீ. சமந்த வித்தியாரத்ன அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1400 மணியளவில் பாராளுமன்றமானது 2009 ஜுலை 16 ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks