E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள் (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 ஆம் இலக்க விடயமாகக் காணப்படும்) பின்வரும் விடயம் சபையால் நிறைவேற்றப்பட்டது. நுளம்புப்பெருக்க தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை 'நோர்வே, ஒஸ்லோவில் அமைந்துள்ள இலங்கை தூதுவராலயம் மீதான தாக்குதல்' எனும் ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கெளரவ விமல் வீரவன்ச அவர்களால் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது. அதனையடுத்து, 1537 மணியளவில் பாராளுமன்றமானது 2009 மே 07 ஆம் திகதி வியாழக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks