E   |   සි   |  

சபை அலுவல்கள்


மறைந்த முன்னாள் அமைச்சர் கௌரவ ரெஜி ரணதுங்க, அவர்களுக்கான அனுதாபப் பிரேரணை தொடர்பாக பாராளுமன்றத்தில் உரைகள் ஆற்றப்பட்டு முடிவுறுத்தப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 22, 23 ஆம் மற்றும் 25 ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் பிரேரிக்கப்பட்டன:

(i) நுகவெல புலமைப்பரிசு நம்பிக்கைப்பொறுப்பு நிதியம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு சட்டவாக்க நிலையியற்குழு "ஏ" க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(ii) ஓலகங்கல மஹா சுதர்ஷன பரோபகாரி மன்றம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
இதன் இரண்டாம் மதிப்பீடு நிறைவேற்றப்பட்டு சட்டவாக்க நிலையியற்குழு "ஏ" க்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

(iii) பிபிலோமேனியா கல்வி நூல்களுக்கான தேசிய நிறுவகம் (கூட்டிணைத்தல்) சட்டமூலம்
பரிசீலணைக்கெடுக்கப்பட்டு சபையால் நிறைவேற்றப்பட்டது.


அதனையடுத்து, 1503 மணியளவில் பாராளுமன்றமானது 2009 மார்ச் 25 ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks