E   |   සි   |  

சபை அலுவல்கள்


பிரதான அலுவல்கள்

காணி அபிவிருத்திக் கட்டளைச் சட்டம் (திருத்தச்) சட்டமூலம்

விடயம் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு சட்டவாக்க நிலையியல் குழு "அ" வுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.

தாவர விலங்கினப் பாதுகாப்பு (திருத்தச்) சட்டமூலம்

சபையினால் பரிசீலிக்கப்பட்டு திருத்தங்களுடன் சபையினால் நிறைவேற்றப்பட்டது.


ஒத்திவைப்பு நேரப் பிரேரணை

"தண்டுவம் முதலாளியின் மோசடி - வைப்பாளர்களுக்கு நிவாரணம்" பற்றிய ஒத்திவைப்பு நேரப் பிரேணை கெளரவ சஜித் பிரேமதாசவினால் பிரேரிக்கப்பட்டது.


அதன் பின்னர் பாராளுமன்றம் 1547 மணிக்கு 2009 ஜனவரி 23ஆம் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks