E   |   සි   |  

சபை அலுவல்கள்


"பிலியந்தல தர்மசாஸ்த்ரோதய பிரிவேன் விகாரஸ்த சங்வர்தன சபாவைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்"

இச்சட்டமூலத்தைச் சமர்ப்பிப்பதற்கு கெளரவ ரவீந்திர சமரவீர அவர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

நாட்டைக் கட்டியெழுப்புதல் வரி சட்டமூலம்

இச் சட்டமூலமானது திருத்தங்களுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.


இதனையடுத்து 1524 மணியளவில் பாராளுமன்றமானது, 2009 சனவரி 8 ஆந் திகதி வியாழக்கிழமை 0930 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks