E   |   සි   |  

சபை அலுவல்கள்


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - குழு

(2009) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் "குழுநிலை விவாதத்திற்கென" ஒதுக்கப்பட்ட பதினாறாவது நாள் இன்றாகும். - (நவெம்பர்26ஆந் திகதியிலிருந்து தொடர்கிறது).

[வரவு செலவுத் திட்டம் 2009]


ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேரணை

"தோட்டத் தொழிலாளர்களுக்கு வேதன அதிகரிப்பு வழங்குதல்" பற்றிய ஒத்திவைப்புவேளையின் போதான பிரேரணையானது கெளரவ கே. வி. சமந்த வித்யரத்ன, பா. உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1700 மணியளவில் பாராளுமன்றமானது 2008 நவெம்பர் 28ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப் பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks