E   |   සි   |  

சபை அலுவல்கள்


சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - குழுநிலை

(2009) ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் "குழுநிலை விவாதத்தின்" ஒதுக்கப்பட்ட பதினான்காவது நாள் இன்றாகும் - (நவெம்பர் 24ஆந் திகதியிலிருந்து தொடர்கிறது).

[வரவு செலவுத் திட்டம் 2009]


1971இன் 38ஆம் இலக்க நிதிச் சட்டத்தின்கீழான தீர்மானம்

சபையால் நிறைவேற்றப்பட்டது.
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் இது 2ஆம் இலக்க விடயமாகத் தரப்பட்டுள்ளது)


ஒத்திவைப்புவேளையின்போதான பிரேரணை

"அபிவிருத்திப் பணி மீது பாதிப்பை ஏற்படுத்தும் அரச செலவினங்கள் தொடர்பிலான சுற்று நிருபம்" பற்றிய ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணையானது கெளரவ சுனில் ஹந்துன்னெத்தி, பா. உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


இதனையடுத்து, 1727 மணியளவில் பாராளுமன்றமானது, 2008 நவெம்பர் 26ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks