E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான பணிகள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - குழு நிலை

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் 2009 ஒதுக்கப்பட்ட எட்டாம் நாள் இன்றாகும்.-" குழு நிலை விவாதம்"

[வரவு செலவுத் திட்டம் 2009]


சபை ஒத்திவைப்பு நேரத்திலான பிரேரணை

"ஸ்ரீ லங்கன் விமானக் கம்பனி மற்றும் மிகின் எயார் விமானக் கம்பனி" பற்றிய சபை ஒத்திவைப்பு நேரத்திலான பிரேரணை கெளரவ ரவீ கருணாநாயக்க அவர்களால் சமர்பிக்கப்பட்டது.


அதன் பின்னர், சபை 1730 மணிக்கு 2008 நவம்பர் 18 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks