E   |   සි   |  

சபை அலுவல்கள்


"ஐக்கிய இலங்கை பிக்குமார்களுக்கான அபிவிருத்தி அமைப்பைக் கூட்டிணைப்பதற்கானதொரு சட்டமூலம்"

கெளரவ (வண) உடவத்தே நந்த தேரருக்கு சட்டமூலத்தைக் கொண்டுவருவதற்கான அனுமதி வழங்கப்பட்டது.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2009) - இரண்டாம் மதிப்பீட்டின்மீதான விவாதம்

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2009) மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்துக்கென ஒதுக்கப்பட்ட ஐந்தாம் நாளாகும்.


ஒத்திவைப்பு நேரப் பிரேரணை

"மசகு எண்ணெய்: ஈரான் உடன்படிக்கை, விலைகள், வரிகள் போன்றவை" பற்றிய ஒத்திவைப்பு நேரப் பிரேரணை கெளரவ ரவி கருணாநாயக்க பா.உ.வினால் பிரேரிக்கப்பட்டது.


அதன் பின்னர், ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) பற்றிய இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் 1730மணிக்கு, 2008 நவம்பர் 14ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2009]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks