E   |   සි   |  

சபை அலுவல்கள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான பணிகள்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - இரண்டாம் வாசிப்பு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள் இன்றாகும்.


சபை ஒத்திவைப்பு நேரத்திலான பிரேரணை

"தேயிலை சிறுபற்று நில உரிமையாளர்களின் துயரங்கள்" பற்றிய சபை ஒத்திவைப்பு நேரத்திலான பிரேரணை கெளரவ கயந்த கருணாதிலக்க அவர்களால் சமர்பிக்கப்பட்டது.


அதன் பின்னர், ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், 1729 மணிக்கு 2008 நவம்பர் 10 ஆம் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2009]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks