E   |   සි   |  

சபை அலுவல்கள்


சபையின் இன்றைய பிரதான அலுவல்

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - இரண்டாம் மதிப்பீடு

அதி மேதகு சனாதிபதி கெளரவ மகிந்த ராஜபக்ச (2009ஆம் ஆண்டிற்கான) வரவு செலவுத்திட்ட உரையை இன்று பி. ப. 01.00 மணியளவில் ஆற்றினார்.


இதனையடுத்து, ஒதுக்கீட்டுச் சட்டமூலம்(2009) மீதான இரண்டாம் மதிப்பீட்டு விவாதமானது 1550 மணியளவில், 2008 நவம்பர் 7ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2009]

இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks