பார்க்க

E   |   සි   |  

2021 ஜூலை 07ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : கௌரவ ஜயந்த கெடகொட, பா.உ. அவர்களின் இராஜினமாக் கடிதம்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

(i)    2020 ஆம் ஆண்டுக்கான பிரதம அமைச்சர் அலுவலகத்தின் செயலாற்றுகை அறிக்கை
(ii)    2020 ஆம் ஆண்டுக்கான  நிதி ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(iii)    2020 ஆம் ஆண்டுகளுக்கான அரசாங்க சேவை ஆணைக்குழுவின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(iv)    2020 ஆம் ஆண்டுக்கான இலங்கை மதுவரித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(v)    2020 ஆம் ஆண்டுக்கான சட்ட அலுவல்கள் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(vi)    2020 ஆம் ஆண்டுக்கான முகாமைத்துவ சேவைகள் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(vii)    2020 ஆம் ஆண்டுக்கான அபிவிருத்தி நிதித் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(viii)    2020 ஆம் ஆண்டுக்கான வியாபார மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களத்தின்  செயலாற்றுகை அறிக்கை.
(ix)    2020 ஆம் ஆண்டுக்கான இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுத் திணைக்களத்தின்  செயலாற்றுகை அறிக்கை.
(x)    2020 ஆம் ஆண்டுக்கான நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xi)    2020 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் பாதுகாப்பு, யானைவேலி மற்றும் அகழிகள் நிருமாணம் உள்ளடங்கலான பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் காடுகள் மீள் வளர்ப்பு மற்றும் வன வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை.
(xii)    2020 ஆம் ஆண்டுக்கான வனசீவராசிகள் மற்றும் வனப் பாதுகாப்பு அமைச்சின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
(xiii)    2020 ஆம் ஆண்டுக்கான துறைமுகங்கள் மற்றும் கப்பற்றுறை அமைச்சின் செயலாற்றுகை அறிக்கை
(xiv)    2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான குற்றத்தால் பாதிக்கப்பட்டோரையும் சாட்சியாளர்களையும் பாதுகாப்பதற்கான தேசிய அதிகார சபையின் வருடாந்த அறிக்கைகள்.
(xv)        2020 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைத் திணைக்களத்தின் செயலாற்றுகை அறிக்கை.
(xvi)        2020 ஆம் ஆண்டுக்கான சிறைச்சாலைகள் முகாமைத்துவம் மற்றும் சிறைக்கைதிகள் புனர்வாழ்வு நடவடிக்கைகள் இராஜாங்க அமைச்சின் செயலாற்றுகை


குழு அறிக்கைகளைச் சமர்ப்பித்தல்

(i)    அரசாங்க நிதி பற்றிய குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் அநுர பிரியதர்ஷன யாபா அவர்களுக்கு பதிலாக கௌரவ சுசில் பிரேமஜயந்த அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.
(ii)    பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவின் அறிக்கை அக்குழுவின் தவிசாளர் சார்பாக கௌரவ சமல் ராஜபக்ஷ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்டது.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சீ.பீ. ரத்நாயக்க                    
(ii)    கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர                    
(iii)    கௌரவ தயாசிறி ஜயசேக்கர                    
(iv)    கௌரவ விஜித பேருகொட                   -    இரண்டு மனுக்கள்
(v)    கௌரவ பைஸால் காசிம்                    
(vi)     கௌரவ (டாக்டர்) திலக் ராஜபக்ஷ                    
(vii)     கௌரவ வீரசுமன வீரசிங்ஹ

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ அநுர திசாநாயக்க

முத்துராஜவல சதுப்பு நிலத்தை நிரப்புவதால் எழும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் இரண்டு ஒழுங்குவிதிகள்

சபையால் அங்கீகரிக்கப்பட்டன.


ஒத்திவைப்பு நேரத்தின் போதான  கேள்விகள்

பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் இரண்டு வினாக்கள் கேட்கப்பட்டன:-

(i)    கௌரவ பீ.வை.ஜீ. ரத்னசேக்கர
(ii)    கௌரவ நலீன் பண்டார ஜயமஹ


ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

“அரசியலில் இளைஞர்களின் பிரதிநிதித்துவம்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ இம்தியாஸ் பாகிர் மாகார் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து, 1718 மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஜூலை 08ஆந் திகதி வியாழக்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks