E   |   සි   |  

2021 ஜனவரி 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


சபாநாயகரின் அறிவித்தல்கள்

‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலங்களுக்கான சான்றுரை எழுதப்படல்
‘B’: அரசாங்க நிதி பற்றிய குழுவில் சேவையாற்றவுள்ள பிரதியீட்டு உறுப்பினர்கள்


பத்திரங்கள் சமர்ப்பித்தல்

20152016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகத்தின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் நிதிக்கூற்றுக்கள்


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ சந்திம வீரக்கொடி                                        
(ii)    கௌரவ ஜயந்த கெட்டகொட
(iii)    கௌரவ ஷான் விஜயலால் த சில்வா                    
(iv)    கௌரவ மதுர விதானகே

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படுபவை) சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் ஆறு கட்டளைகள்
(ii)    சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்


அதனையடுத்து, 1635  மணியளவில் பாராளுமன்றமானது 2021 ஜனவரி 20ஆந் திகதி புதன்கிழமை 1000 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks