பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2018 ஆம் ஆண்டுக்கான உள்ளூர் கடன்கள் மற்றும் அபிவிருத்தி நிதியத்தின் வருடாந்த அறிக்கை மற்றும கணக்குகள்
(ii) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கை தேசிய நீரியல் வாழ் உயிரினச் செய்கை அபிவிருத்தி அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை
(iii) 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் வருடாந்த அறிக்கைகள் மற்றும் கணக்குகள்
(iv) 2016 மற்றும் 2017 ஆம் ஆண்டுகளுக்கான லங்கா சதொசவின் வருடாந்த அறிக்கைகள்.
(v) 2017/2018 ஆம் ஆண்டுக்கான ஸ்ரீ லங்கா ஸ்டேட் டிரேடிங் (ஜெனரல்) கோப்பரேசனின் வருடாந்த அறிக்கை.
(vi) 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளுக்கான இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கைகள்
(vii) 2016 ஆம் ஆண்டுக்கான இலங்கை நிலைபெறுதகு வலு அதிகாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(viii) 2018 ஆம் ஆண்டுக்கான இலங்கைக் கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் வருடாந்த அறிக்கை.
(ix) 2018 ஆம் ஆண்டுக்கான தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிசாரசபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள்
(x) 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளுக்கான சிலோன் பெற்றோலியம் ஸ்டோரேஜ் டேமினல்ஸ் லிமிட்டட்டின் வருடாந்த அறிக்கைகள்
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ செஹான் சேமசிங்க
(ii) கௌரவ அநுர திசாநாயக்க - மூன்று மனுக்கள்
(iii) கௌரவ றோஹண திஸாநாயக்க
(iv) கௌரவ இஷாக் ரஹுமான்
(v) கௌரவ நலின் பிரனாந்து - இரண்டு மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டன)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ அநுர திசாநாயக்க
கொவிட் -19 தொற்றின் இரண்டாவது அலை பற்றிய ஆய்வு நடைமுறை
மேற்சொன்ன வினாவிற்கு ஆரம்ப சுகாதார சேவைகள், தொற்று நோய்கள் மற்றும் கொவிட் நோய்க் கட்டுப்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் கௌரவ (டாக்டர்) (திருமதி) சுதர்ஷினி பர்னாந்துபுள்ளே மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ (கலாநிதி) சரத் வீரசேக்கர ஆகியோர் பதிலளித்தனர்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - குழு
ஒதுக்கீட்டுச் (2021) சட்டமூலம் - ஒதுக்கப்பட்ட பதினேழாம் நாள் - குழு நிலை விவாதம்
அதனையடுத்து, 1857 மணியளவில் பாராளுமன்றமானது 2020 டிசம்பர் 08ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2021]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks