E   |   සි   |  

2020 நவம்பர் 19ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ ரன்ஜித் சியம்பலாபிடிய, பிரதிச் சபாநாயகரும் குழுக்களின் தவிசாளருமானவர் தலைமை வகித்தார்கள்.


மனுக்களைச் சமர்ப்பித்தல்

(i)    கௌரவ (டாக்டர்) ரமேஷ் பதிரண    -    இரண்டு மனுக்கள்                  
(ii)    கௌரவ விஜித ஹேரத்            -    இரண்டு மனுக்கள்
(iii)    கௌரவ வருண லியனகே                   
(iv)    கௌரவ ஷான் விஜயலால் த சில்வா

(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)


பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழான வினாக்கள்

கௌரவ சஜித் பிரேமதாஸ

வனசீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களத்திற்கு சொந்தமான வன நிலங்களை பாதுகாத்தல்


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2021) - இரண்டாம்  மதிப்பீடு (ஒத்திவைப்பு விவாதம்) (இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1 ஆம் இலக்க விடயமாகக் காணப்படுவது)

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம் (2021) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட இரண்டாம் நாள் இன்றாகும்.


இதனையடுத்து, 1731 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2021) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2020 நவம்பர் 20ஆந் திகதி வெள்ளிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


[வரவு செலவுத் திட்டம் 2021]


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks