பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ மஹிந்த யாபா அபேவர்தன, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2021 நிதியாண்டிற்கான இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டு வரைவு
(ii) 2003 ஆம் ஆண்டின் 3 ஆம் இலக்க, அரசிறை முகாமைத்துவ (பொறுப்புச்) சட்டத்தின் கீழ் வெளியிடப்படும் அரசிறை முகாமைத்துவ அறிக்கை - 2020 – 2021
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2021) - இரண்டாம் மதிப்பீடு
பிரதம அமைச்சரும் நிதி அமைச்சருமான, கௌரவ மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று பி.ப. 1.40 மணியளவில் (2021ஆம் ஆண்டிற்கான) வரவு செலவுத்திட்ட உரையை ஆற்றினார்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
2021 ஆம் ஆண்டு ஒதுக்கீட்டுச் சட்டமூலத்திற்கான குழு நிலையின் போது பிரேரிக்கப்படவுள்ள திருத்தங்கள் அனைத்தும், 2020 நவம்பர் 19 ஆம் திகதி வியாழக்கிழமை பிற்பகல் 3.00 மணி அல்லது அதற்கு முன்னர் பாராளுமன்றச் செயலாளர் நாயகத்திடம் ஒப்படைக்கப்படுதல் வேண்டும்.
இதனையடுத்து, 1650 மணியளவில் ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2021) இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம், 2020 நவம்பர் 18ஆந் திகதி புதன்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks