E   |   සි   |  

2019 மார்ச் 23ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

ஒதுக்கீட்டுச்  சட்டமூலம்  (2019) - குழு

ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2019) - ஒதுக்கப்பட்ட பதினைந்தாம் நாள் - குழு நிலை விவாதம்

(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 2 முதல் 7 வரையான விடயங்களாகக் காணப்படும்) பின்வரும் விடயங்கள் சபையால் அங்கீகரிக்கப்பட்டன:-

(i)    இலங்கை கைப்பணிப் பொருட்கள் சபையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(ii)    இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2015/2016
(iii)    இலங்கை அரச வர்த்தகக் கூட்டுத்தாபனத்தின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2014/2015
(iv)    இலங்கை பத்திரிகைப் பேரவையின் வருடாந்த அறிக்கை மற்றும் கணக்குகள் - 2014
(v)    செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தின்  ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2015
(vi)    செலசினே தொலைக்காட்சி நிறுவனத்தின்  ஆண்டறிக்கை மற்றும் கணக்குகள் - 2014


அதனையடுத்து, 1855 மணியளவில் பாராளுமன்றமானது 2019 மார்ச் 25ஆந் திகதி திங்கட்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

[வரவு செலவுத் திட்டம் 2019]

 


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks