E   |   සි   |  

2018 டிசம்பர் 05ஆந் திகதியின் சபை அலுவல்கள்


கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.


நிலையியற் கட்டளை 19 இன் கீழ் அவசரப் பொது முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் மீதான ஒத்திவைப்பு

“நாட்டின் நிலவும் அரசியல் நெருக்கடி” தொடர்பான பிரேரணை கௌரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


அதனையடுத்து,1702 மணியளவில் பாராளுமன்றமானது 2018 டிசம்பர் 12 ஆம் திகதி புதன்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.


இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.






பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks