பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
‘A’ : அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம் சட்டமூலத்திற்கான சான்றுரை எழுதப்படல்
பின்வரும் சட்டமூலங்களுக்கான உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களின் பிரதிகள் கிடைக்கப் பெறல்
‘B’ : உண்ணாட்டரசிறை
‘C’ : மாகாண சபைத் தோ்தல்கள் (திருத்தம்)
‘D’ : “உண்ணாட்டரசிறை” எனும் சட்டமூலம் தொடர்பாக உயர் நீதிமன்றத்தின் தீர்மானம்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் பிரேரணை
பாராளுமன்றத்தில், உறுப்பினரொருவராகச் செயற்பட்டு தொடர்ச்சியாக 40 ஆண்டுகளைப் பூர்த்தி செய்தமைக்காக பிரதம அமைச்சர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவிக்கும் பிரேரணை எடுத்துக்கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட்டது.
அதனையடுத்து, 1221 மணியளவில் பாராளுமன்றம் 2017 ஆகஸ்ட் 08ஆந் திகதி செவ்வாய்க்கிழமை 1300 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks