பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
(i) 2012 ஆம் ஆண்டுக்கான மத்திய பொறியியல் உசாதுணைப் பணியகம்
(ii) 2014 ஆம் ஆண்டுக்கான தேசிய விஞ்ஞான தொழில்நுட்ப ஆணைக்குழு
(iii) 2014 ஆம் ஆண்டுக்கான வரையறுத்த இலங்கை காப்புறுதிக் கூட்டுத்தாபனம்
ஆகியவற்றின் ஆண்டறிக்கைகள்
(iv) 2015 ஆம் ஆண்டுக்கான இலங்கை பரீட்சைத் திணைக்களத்தின் வருடாந்த செயலாற்றுகை அறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
(i) கௌரவ ரஞ்சித் அலுவிஹாரே - ஐந்து மனுக்கள்
(ii) கௌரவ புத்திக பத்திறண - முப்பத்து மூன்று மனுக்கள்
(iii) கௌரவ விஜேபால ஹெட்டிஆரச்சி - மூன்று மனுக்கள்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
பாராளுமன்ற நிலையியற் கட்டளை 23(2) இன் கீழான வினாக்கள்
கௌரவ டக்ளஸ் தேவானந்தா
தரம் 4 பாடசாலைப் பாடநூல்களில் இடர் முகாமைத்துவம் மற்றும் வீதி விபத்துக்கள் மற்றும் போக்குவரத்து நெரிசலுக்கான சட்டங்கள்/விதிகள் சம்பந்தமான பாடத்திட்டங்களை உள்ளடக்குவதற்கு எடுக்கும் நடவடிக்கைகள்
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
இலஞ்சம் அல்லது ஊழல்கள் பற்றிய விசாரணை ஆணைக்குழு இலஞ்சம் தொடர்பான திடீர் சோதனைகள் முற்பணக் கணக்கின் வரையறைகளில் திருத்தம் மேற்கொள்ளல் - 2016 (விடய இலக்கம் - 01002)
சபையால் நிறைவேற்றப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை
“ஒழுங்கற்ற முறையில் குப்பைகளை குவிப்பதனால் கம்பஹா மாவட்த்தின் நகரப் பிரதேசங்களில் வாழும் மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்” தொடர்பான ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை கௌரவ விஜித ஹேரத் அவர்களால் சபையில் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து, 1858 மணியளவில் பாராளுமன்றம் 2017 மார்ச் 23ஆந் திகதி வியாழக்கிழமை 1030 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks