பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
கௌரவ கரு ஜயசூரிய, சபாநாயகர் அவர்கள் தலைமை வகித்தார்கள்.
சபாநாயகரின் அறிவித்தல்கள்
பின்வரும் அறிவித்தல் விடுக்கப்பட்டது-
‘A’ : பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுவின் கூட்டம்
பத்திரங்கள் சமர்ப்பித்தல்
2011 ஆண்டுக்கான தேசிய நீர் வழங்கல், மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஆண்டறிக்கை
மனுக்களைச் சமர்ப்பித்தல்
பின்வரும் பாராளுமன்ற உறுப்பினர்களினால் பொதுமனுக்கள் சமர்ப்பிக்கப்பட்டன:-
(i) கௌரவ வஜிர அபேவர்தன - பத்து மனுக்கள்
(ii) கெளரவ பாட்டளி சம்பிக ரணவக்க - இரண்டு மனுக்கள்
(iii) கௌரவ நவின் திசாநாயக்க
(iv) கெளரவ (திருமதி) தலதா அதுகோரல
(v) கௌரவ ரவீந்திர சமரவீர
(vi) கெளரவ நிரோஷன் பெரேரா - இரண்டு மனுக்கள்
(vii) கெளரவ லஸந்த அலகியவன்ன - நான்கு மனுக்கள்
(viii) கெளரவ வாசுதேவ நாணாயக்கார - இரண்டு மனுக்கள்
(ix) கௌரவ முஹம்மது இப்ராஹிம் முஹம்மது மன்சூர்
(மனுக்கள் பொதுமனுக் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்படும்)
அமைச்சு சம்பந்தப்பட்ட கூற்றுக்கள்
“பிராடோ ஜீப்களை” சுங்கத் திணைக்களத்தினால் விடுவித்தல் பற்றிய கூற்றினை நிதி அமைச்சர் கௌரவ ரவி கருணாநாயக்க அவர்கள் முன்வைத்தார்.
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2016) – குழு
ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் (2016) ஒதுக்கப்பட்ட இருபத்திமூன்றாம் நாள் இன்றாகும். - " குழு நிலை விவாதம்"
அதனையடுத்து, 1830 மணியளவில் பாராளுமன்றமானது 2015 டிசம்பர் 19ஆந் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2016]
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks