01

E   |   සි   |  

 திகதி: 2018-06-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0474/2018: Auditor General Inquiry regarding distribution of school text books - Uva PC

474/ '18

கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) ஊவா மாகாண சபையில் நடைபெற்றுள்ள மற்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் முறைகேடுகள் தொடர்பாக கணக்காய்வாளர் தலைமையதிபதியினால் SIN/B/AG/KI/2017/02 ஆம் இலக்க மற்றும் 2017.04.20 ஆம் திகதிய புலனாய்வு அறிக்கை ஊவா மாகாண பிரதான செயலாளருக்கு அனுப்பப்பட்டுள்ளதுடன் இவ்வறிக்கையில் உள்ளூராட்சி நிறுவனங்களின் மூலம் பாடசாலை புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டமை தொடர்பாக வெளிப்படுத்தப்பட்டுள்ள 6 (அ) (i) தொடக்கம் (iii) வரையான பந்திகளில் எடுத்துக்காட்டப்பட்டுள்ள விடயங்களை இச்சபையில் சமர்ப்பிப்பாரா;

(ii) இந்த வௌிப்படுத்தல்கள் தொடர்பில் (ஆ) (i) தொடக்கம் (vi) வரை மேற்கொள்ளப்பட்டுள்ள அவதானிப்புகளை சமர்ப்பிப்பாரா;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-20

கேட்டவர்

கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks