01

E   |   සි   |  

 திகதி: 2018-06-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0380/2018: Tile Factory Oddusidan Mulaitivu

380/ '18

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா,— அரச தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) முல்லைதீவு மாவட்டத்தில், ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஓட்டுத் தொழிற்சாலை செயற்படுவதில்லை என்பதை அறிவாரா;

(ii) இத்தொழிற்சாலைக்கு 2016 ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் மூலம் ஒதுக்கப்பட்ட நிதி ஏற்பாடு எவ்வளவு;

(iii) மேற்படி பணத்தொகை யாரினூடாக செலவு செய்யப்பட்டது;

(iv) மேற்படி ஒதுக்கப்பட்ட பணத் தொகையின் மூலம் மேற்கொள்ளப்பட்ட பணிகள் தொடர்பான விபரங்கள் யாவை;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-05

கேட்டவர்

கௌரவ (திருமதி) சாந்தி ஸ்ரீஸ்கந்தராசா, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks