பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2018-06-06   பதிலளிக்கப்பட்டவைகள் 

0239/2018: Families who live below poverty line Ratnapura District

239/ '18

கௌரவ ஹேஷான் விதானகே,— சமூக நலன்புரி மற்றும் ஆரம்பக் கைத்தொழில் அமைச்சரைக் கேட்பதற்கு,— 

(அ) (​i) இரத்தினபுரி மாவட்டத்தில் வசிக்கும் குடும்பங்களில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழ்கின்ற குடும்பங்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு பிரதேச செயலாளர் பிரிவுக்கமைய வெவ்வேறாக எவ்வளவென்பதையும்;

(ii) அக் குடும்பங்களின் வாழக்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கு அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாதென்பதையும்;

அவர் இச் சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-06-06

கேட்டவர்

கௌரவ ஹேஷா விதானகே அங்கும்புர ஆரச்சி, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks