பார்க்க

04

E   |   සි   |  

 திகதி: 2018-07-05   பதிலளிக்கப்பட்டவைகள் 

0199/2018: All Share Price Index change end of 2016/2015/2014

199/ '18

கௌரவ உதய பிரபாத் கம்மன்பில,— நிதி மற்றும் வெகுசன ஊடக அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2016.12.31 ஆம் திகதியிலுள்ளவாறு மொத்த பங்கு விலைச் சுட்டெண்ணின் பெறுமதி யாதென்பதையும்;

(ii) 2014.12.31 மற்றும் 2015.12.31 ஆம் திகதிக்கு ஒப்பீட்டளவில், 2016.12.31 ஆம் திகதிக்கு மொத்த பங்கு விலைச் சுட்டெண்ணின் பெறுமதி எத்தனை சதவீதத்தினால் மாற்றமடைந்துள்ளதென்பதையும்;

(iii) 2016 ஆம் ஆண்டில் தேறிய வௌிநாட்டு கொள்வனவுகளின் பெறுமதி எவ்வளவென்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-05

கேட்டவர்

கௌரவ உதய கம்மன்பில, பா.உ.

அமைச்சு

நிதி

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks