பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
164/18
கெளரவ (டாக்டர்) நளிந்த ஜயதிஸ்ஸ,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,—
(அ) (i) 2009 ஆம் ஆண்டு முதல் இற்றைவரை மருத்துவ பட்டத்தைக் கற்பதற்காக வெளிநாடு சென்றுள்ள இலங்கை மாணவர்களின் எண்ணிக்கை;
(ii) அவர்கள் அனுமதிபெற்றுள்ள வெளிநாட்டு மருத்துவ பீடங்கள் மற்றும் அவற்றில் அனுமதிபெற்றுள்ள மாணவர்களின் எண்ணிக்கை;
(iii) மேற்படி வெளிநாட்டு மருத்துவக் கல்வி காரணமாக இந்நாடு இழந்துள்ள வௌிநாட்டுச் செலாவணித் தொகை;
ஒவ்வொரு வருட அடிப்படையில், தனித்தனியே யாது என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2018-07-17
கேட்டவர்
கௌரவ (டாக்டர்) நலிந்த ஜயதிஸ்ஸ, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
2 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks