01

E   |   සි   |  

 திகதி: 2018-07-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0023/2018: Fisheries sales outlets in Kandy district

23/ '18

கௌரவ ஆனந்த அலுத்கமகே,— கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ) (i) 2010 ஆம் ஆண்டு தொடக்கம் இன்று வரை கண்டி நகரில் தாபிக்கப்பட்டுள்ள இலங்கை மீன்பிடிக் கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களின் எண்ணிக்கை யாது என்பதையும்;

(ii) அவை அமைந்துள்ள இடங்கள் யாவை என்பதையும்;

(iii) விற்பனை நிலையங்கள் ஒவ்வொன்றிலிருந்தும் வருடாந்தம் ஈட்டிய வருமானம் மற்றும் செலவுகள் தனித்தனியாக யாது என்பதையும்;

(iv) கண்டி மாவட்டத்தில் மீன்பிடிக் கூட்டுத்தாபன விற்பனை நிலையங்களை அதிகரிப்பதற்காக அமைச்சு மேற்கொள்ளும் நடவடிக்கை யாது என்பதையும்;

அவர் இச்சபையில் அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2018-07-20

கேட்டவர்

கௌரவ ஆனந்த அலுத்கமகே, பா.உ.

அமைச்சு

கடற்றொழில், நீரக வளமூல அபிவிருத்தி மற்றும் கிராமியப் பொருளாதார அலுவல்கள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

2 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks