01

E   |   සි   |  

 திகதி: 2010-09-21   பதிலளிக்கப்பட்டவைகள் 

0406/2010: Houses with minimum facilities in Colombo

0406/ ‘10

கெளரவ திலங்க சுமதிபால,— நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    கொழும்பு மாவட்டத்திலுள்ள,

           (i)     நான்கு பார்ச்சஸிலும் குறைந்த நிலப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள குறைந்த வசதிகளைக் கொண்ட வீடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்,

(ii) குறைந்த வசதிகளைக் கொண்ட அறுதி பெறப்படாத வீடுகளின் எண்ணிக்கை யாதென்பதையும்,

(iii) அறுதி பெறப்படாத வீடகள் அமைந்துள்ள மொத்த நிலப்பரப்பின் அளவு யாதென்பதையும்

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) வசதி குறைந்த இவ்வீடுகளை வசதி நிறைந்த வீடுகளாக மாற்றுவதற்காக அவர் மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் யாவை என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-09-21

கேட்டவர்

கௌரவ திலங்க சுமதிபால, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks