04

E   |   සි   |  

 திகதி: 2017-01-24   பதிலளிக்கப்பட்டவைகள் 

0955/2017: மொறட்டுவ பல்கலைக்கழக விரிவுரையாளர் குழாம்:வெற்றிடங்கள்

955/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— உயர் கல்வி மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) மொரட்டுவ பல்கலைக்கழகத்தில் தற்போது இயங்கிவரும் பீடங்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(ii) அங்கு இயங்கிவரும் திணைக்களங்களின் எண்ணிக்கை எவ்வளவு;

(iii) ஒவ்வொரு பீடத்திலும் மற்றும் திணைக்களத்திலும் இருக்க வேண்டிய நிரந்தர விரிவுரையாளர் குழாம் வெவ்வேறாக எவ்வளவு;

(iv) நிரந்தர விரிவுரையாளர் குழாமில் வெற்றிடங்கள் உள்ளனவா;

(v ) ஆமெனில், வெற்றிடங்களின் எண்ணிக்கை ஒவ்வொரு பீடத்தின் படியும் திணைக்களத்தின் படியும் வெவ்வேறாக எவ்வளவு;

என்பதை அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(ஆ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2017-01-24

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு

விடை

----

பதில் தேதி

2017-01-24

பதில் அளித்தார்

கௌரவ சட்டத்தரணி லக்ஷ்மன் கிரிஎல்ல, பா.உ.





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks