logo

03

E   |   සි   |  

 திகதி: 2010-07-20   பதிலளிக்கப்பட்டவைகள் 

0348/2010: Shanties in Panadura

0348/ ’10

கெளரவ மொஹமட் அஸ்லம்,—  நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள் அமைச்சரைக் கேட்பதற்கு,—

(அ)    (i)     களுத்துறை மாவட்டத்தின், பாணந்துறை பிரதேச சபை ஆளுகைப் பிரதேசத்தில் அமைந்துள்ள குடிசை வீடுகளின் எண்ணிக்கை எவ்வளவு என்பதையும்,

(ii) அந்த ஒவ்வொரு குடிசை வீட்டினதும் உரிமையாளரின்/வதியும் குடும்பத் தலைவரின் பெயர், முகவரி யாதென்பதையும்,

(iii) மேற்படி வீடுகளில் வதியும் உப குடும்பங்களின் தலைவர்களது பெயர், முகவரி யாதென்பதையும்

ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவு மட்டத்தில் அவர் குறிப்பிடுவாரா?

(ஆ) இன்றேல், என்?

 

கேட்கப்பட்ட திகதி

2010-07-20

கேட்டவர்

கௌரவ கெளரவ மொஹமட் அஸ்லம், பா.உ.,, பா.உ.

அமைச்சு

நிர்மாண, பொறியியல் சேவைகள், வீடமைப்பு, பொது வசதிகள்

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் ஏழாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks