பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
810/ '16
கௌரவ சமிந்த விஜேசிறி,— மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சரைக் கேட்பதற்கு,— (1)
(அ) ஊவா மாகாணசபையின் தற்போதைய முதலமைச்சரின் பெயரில் இயங்குகின்ற பிரத்தியேக மன்றமொன்றுக்காக மாகாண சபையின் நிதி பயன்படுத்தப்பட்டுள்ளதை அவர் அறிவாரா என்பதையும்;
(ஆ) (i) மாகாணத்தின் மக்களுக்குச் சொந்தமான நிதியை தமது தனிப்பட்ட மன்றத்தின் பணிகளுக்காக பயன்படுத்த முடியுமா என்பதையும்;
(ii) இது சம்பந்தமாக முறைசார்ந்த விசாரணையொன்றை மேற்கொள்ள எதிர்பார்க்கின்றாரா என்பதையும்;
(iii) மாகாண சபைக்கு ஏற்பட்டுள்ள நிதிசார் நட்டத்தை பொறுப்புக்கூற வேண்டியவர்களிடமிருந்து அறவிட நடவடிக்கை எடுப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-09-09
கேட்டவர்
கௌரவ சமிந்த விஜேசிறி, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks