பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
உள் நுழைந்து உங்கள் பாராளுமன்றத்துடன் இணைந்து கொள்க
667/'16
கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும், தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)
(அ) (i) அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளவாறு பிரதம அமைச்சரின் சீன விஜயத்தின் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகின்ற மத்தளை விமான நிலையத்தை அண்டியதான விசேட சீனக் கைத்தொழில் வலயம் தொடர்பாக சீன அரசாங்கத்துடன் ஏற்படுத்திற்கொள்ளப்பட்டுள்ள ஒரு உடன்படிக்கை அல்லது உடன்பாட்டு ஆவணம் உள்ளதா என்பதையும்;
(ii) ஆமெனில், அந்த ஆவணத்தை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;
(iii) மேற்படி விசேட சீன கைத்தொழில் வலயத்தினை தாபிப்பதற்கான அடிப்படை நிபந்தனைகள் மற்றும் முகாமைத்துவம் நடைபெறும் விதத்தை தெளிவுபடுத்துவாரா என்பதையும்;
(iv) மேற்படி கைத்தொழில் வலயத்தின் பொருட்டு இனங்காணப்பட்டுள்ள நிலத்தின் வரைபடமொன்றை சர்ப்பிப்பாரா என்பதையும்;
அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?
(ஆ) இன்றேல், ஏன்?
கேட்கப்பட்ட திகதி
2016-08-09
கேட்டவர்
கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.
அமைச்சு
----
சட்டவாக்கம்
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்
கூட்டத்தொடர்
1 வது கூட்டத்தொடர்
பாராளுமன்றத்திற்கு வருகை தருதல்
பாராளுமன்றத்தின் கையேடு
இலங்கையில் தேர்தல் முறை
பாராளுமன்றம் எவ்வாறு செயல்படுகிறது
பாராளுமன்ற அலுவல்கள்
பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.
முழுப்பதிப்புரிமையுடையது.
வடிவமைத்து உருவாக்கியது TekGeeks