01

E   |   සි   |  

 திகதி: 2016-08-23   பதிலளிக்கப்பட்டவைகள் 

0666/2016: New Agreement re: Port City with Chinese Govt

666/ '16

கௌரவ பிமல் ரத்நாயக்க,— பிரதம அமைச்சரும் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார அலுவல்கள் அமைச்சருமானவரைக் கேட்பதற்கு,— (1)

(அ) (i) அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளவாறு பிரதம அமைச்சரின் சீன விஜயத்தின் போது இணக்கம் தெரிவிக்கப்பட்டதாக குறிப்பிடப்படும் 'போட் சிட்டி' (Port City) கருத்திட்டம் சார்ந்த விசேட சீன கைத்தொழில் வலயம் தொடர்பாக சீன அரசாங்கத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கை ஒன்று அல்லது இணக்கப்பாட்டு ஆவணமொன்று உள்ளதா என்பதையும்;

(ii) ஆமெனில், அந்த ஆவணத்தை சபையில் சமர்ப்பிப்பாரா என்பதையும்;

(iii) மேற்படி விசேட சீன கைத்தொழில் வலயத்தை தாபித்தலுடன் தொடர்புடைய அடிப்படை நிபந்தனைகளையும் முகாமைத்துவம் நடைபெறும் விதத்தையும் பற்றி தௌிவுபடுத்துவாரா என்பதையும்;

(iv) மேற்படி கைத்தொழில் வலயத்திற்காக இனங்காணப்பட்டுள்ள காணியின் வரைபடத்தை சமர்ப்பிப்பாரா என்பதையும்;

அவர் இச்சபைக்கு அறிவிப்பாரா?

(இ) இன்றேல், ஏன்?

கேட்கப்பட்ட திகதி

2016-08-23

கேட்டவர்

கௌரவ பிமல் ரத்நாயக்க, பா.உ.

அமைச்சு

----

சட்டவாக்கம்

இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் எட்டாவது பாராளுமன்றம்

கூட்டத்தொடர்

1 வது கூட்டத்தொடர்

கேள்வியின் வரலாறு





பதிப்புரிமை © இலங்கை பாராளுமன்றம்.

முழுப்பதிப்புரிமையுடையது.

வடிவமைத்து உருவாக்கியது  TekGeeks